
கொல்கத்தாவை உலுக்கிய பெண் டாக்டர் பலாத்கார, கொலை சம்பவம்... குற்றவாளி சஞ்சய் ராயின் மருமகள் மர்ம மரணம்
சிறுமியின் மரணத்திற்கான காரணம் பற்றிய தடய அறிவியல் அறிக்கை முடிவிற்காக காத்திருக்கிறோம் என போலீசார் கூறினர்.
21 Oct 2025 9:35 PM IST
மேற்கு வங்காளம்: பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் இன்று தீர்ப்பு; பெண் டாக்டரின் தந்தை கூறுவது என்ன...?
நாங்கள், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் முன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளோம் என பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.
18 Jan 2025 12:22 PM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு எதிராக சீல்டா கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு; 11-ந்தேதி விசாரணை
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு எதிராக மேற்கு வங்காளத்தில் உள்ள சீல்டா கோர்ட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
4 Nov 2024 11:52 PM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; உச்சபட்ச தண்டனை வழங்க ஜூனியர் டாக்டர்கள் கோரிக்கை
குற்றப்பத்திரிகையில், தொடக்கத்தில் குறிப்பிடப்படாமல் விடப்பட்ட பெயர்கள் உள்ளடக்கிய ஒரு விரிவான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜூனியர் டாக்டர் வலியுறுத்தி உள்ளார்.
2 Nov 2024 11:52 AM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்த டாக்டர்
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தபோதும், டாக்டர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக பலரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
12 Oct 2024 5:00 PM IST
ஜூனியர் டாக்டர்கள் இன்று 12 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட ஜூனியர் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
8 Oct 2024 6:57 AM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் 9-ந்தேதி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த முடிவு
பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை விவகாரத்தில் நீதி கோரி, துணிச்சலாக உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய மேற்கு வங்காள பயிற்சி டாக்டர்களுக்கு, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
7 Oct 2024 6:57 AM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தியபடி, பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
3 Oct 2024 8:58 AM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சந்தீப், அபிஜித் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் அக்டோபர் 4-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி சீல்டா கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
30 Sept 2024 9:45 PM IST
பெண் டாக்டர் பிரேத பரிசோதனையில் குளறுபடி; டாக்டர் உள்பட 2 பேரிடம் சி.பி.ஐ. தீவிர விசாரணை
பெண் டாக்டர் பிரேத பரிசோதனையின்போது, 2 விசயங்களில் குளறுபடி நடந்துள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
25 Sept 2024 9:28 PM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர் ஓட்டலுக்கான தனி செயலி ஒன்றின் வழியே அறையை முன்பதிவு செய்து இரவில் தங்கி உள்ளார்.
20 Sept 2024 3:25 AM IST
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு: டாக்டர்கள் வேலைக்கு திரும்ப முடிவு; ஆனால்...
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் வேலைக்கு திரும்ப முடிவு செய்துள்ள டாக்டர்கள், புறநோயாளிகள் சேவை பிரிவுக்கான வேலையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்து உள்ளனர்.
19 Sept 2024 11:48 PM IST




