
விடுபட்டவர்களுக்கு டிசம்பரில் இருந்து மகளிர் உரிமைத்தொகை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீங்கள் எல்லோரும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 Nov 2025 4:33 PM IST
மகளிர் உரிமைத்தொகையை முறைகேடாக பெற்று மோசடியில் ஈடுபட்ட ஆண்கள்
கடந்த 10 மாதங்களில் சுமார் 14 ஆயிரம் ஆண்கள், பெண்களை போல பதிவு செய்து மாதந்தோறும் ரூ.1,500 பெற்று வந்ததாக அரசு நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
28 July 2025 9:15 AM IST
மகளிர் உரிமைத்தொகை: விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி நாளை தொடக்கம்
மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
10 July 2025 7:01 PM IST
மகளிர் உரிமைத் தொகை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
ஜூலை 15-ந்தேதி தொடங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் விண்ணப்பம் பெறப்பட உள்ளது என முதலில் தெரிவிக்கப்பட்டது.
6 July 2025 10:31 AM IST
மகளிர் உரிமை தொகை பெற ஜுன் 4ல் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமை தொகை கிடைக்காத தகுதியுடையோர், விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
28 April 2025 5:24 PM IST
மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தகுதி இல்லாதவர்கள் யார், யார் ..? வெளியான முக்கிய தகவல்
மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ரூ.1,000 யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
27 March 2025 2:16 PM IST
மகளிர் உரிமைத்தொகை - தமிழக அரசு புதிய அறிவிப்பு
மகளிர் உரிமைத்தொகை குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது.
22 Oct 2023 9:07 AM IST
மகளிர் உரிமைத்தொகை கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு நேற்று ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Oct 2023 2:58 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை பெரம்பலூரில் அதிகம்-கலெக்டர் கற்பகம் தகவல்
தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் எண்ணிக்கை அதிகம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்தார்.
9 Oct 2023 1:00 AM IST
மகளிர் உரிமைத்தொகை வந்துள்ளதா? என அறிய வங்கியில் குவிந்த பெண்களால் பரபரப்பு
அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியில் உள்ள வங்கியில் மகளிர் உரிமைத்தொகை வந்துள்ளதா? என அறிய 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Sept 2023 12:35 AM IST
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 7,822 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகள்
திருமயம், ஆலங்குடி தாலுகாவில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 7,822 பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை அமைச்சர்கள் வழங்கினர்.
16 Sept 2023 12:34 AM IST
மகளிர் உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு ஏ.டி.எம்.கார்டு
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார்.
16 Sept 2023 12:34 AM IST




