பெப்பர் ஸ்ப்ரே அடித்து ஊபர் டிரைவரை தாக்கிய அமெரிக்க பெண் - வீடியோ வைரல்
கில்பேட் என்ற அமெரிக்க பெண் ஊபர் காரை புக் செய்து காரில் பயணம் செய்துள்ளார்.
4 Aug 2024 9:41 AM GMTபூமியை விட்டு மெல்ல மெல்ல விலகும் நிலவு: ஒரு நாளுக்கு 25 மணி நேரம் என்பது மாறிவிடுமா?
நிலவு விலகி செல்வதால் பூமியில் பல வித மாற்றங்கள் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
2 Aug 2024 11:01 PM GMTஹமாஸ் தலைவா் உடல் கத்தாரில் அடக்கம்
ஹமாஸ் தலைவரின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
2 Aug 2024 10:24 PM GMTஈரானில் கடும் வெப்ப அலை வீசுவதால் அரசு அலுவலகங்கள் மூடல்
பகல் நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
28 July 2024 4:34 PM GMTபிரபல பெண் பைக் ரைடர் சாலை விபத்தில் பலி
டாட்டியானா ஓசோலினா மறைவிற்கு அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
25 July 2024 10:32 AM GMTஉலகத்தையே முடக்கிப் போட்ட 'மைக்ரோசாப்ட்' செயலிழப்பு!
மொத்தத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை 30 ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிவிட்டது.
22 July 2024 12:46 AM GMTயார் பிரதமராக இருந்தாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: ப. சிதம்பரம்
ஜி.டி.பி. அடிப்படையில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவது தவிர்க்க முடியாதது என்று ப.சிதம்பரம் கூறினார்.
28 April 2024 11:16 PM GMTஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடம்
மகிழ்ச்சியான நாடுகளில் உலகின் பெரிய நாடுகள் எதுவும் முன்னணியில் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
20 March 2024 4:28 AM GMTமாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாட வேண்டாம் - வைரமுத்து
நேற்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
3 Dec 2023 8:45 PM GMT10 ஆண்டுகளாக 203 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த நபர்
உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் சுற்றுப்பயணம் கனவாகவே ஆழ்மனதில் நிலைத்திருக்கிறது. அதேவேளையில் சரியான திட்டமிடுதலுடன், சிக்கனத்தை பின்பற்றி உலகை வலம் வருபவர்களும் இருக்கிறார்கள்.
13 Aug 2023 1:23 AM GMT