
இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது
இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2023 7:00 PM GMT
வேறு சாதி வாலிபரை காதலித்ததால் கழுத்தை அறுத்து இளம்பெண் ஆணவக்கொலை
வேறு சாதி வாலிபரை காதலித்ததால் ஆத்திரத்தில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்த அவரது தந்தை போலீசில் சரண் அடைந்தார்.
12 Oct 2023 6:45 PM GMT
கொடுத்த கடனை கேட்டு அண்ணன் திட்டியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உத்திரமேரூர் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்டு அண்ணன் திட்டியதால் மனம் உடைந்த தங்கை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Oct 2023 8:46 AM GMT
நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்; காதலை கைவிட்ட இளம்பெண் வெட்டிக்கொலை
காதலை கைவிட்ட இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
3 Oct 2023 12:26 AM GMT
காதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்
முகநூலில் அறிமுகமான காதலனை கரம்பிடித்த கையோடு மணக்கோலத்தில் இளம்பெண் தேர்வு எழுதிய சம்பவம் சிவமொக்காவில் நடந்தது.
10 Sep 2023 6:45 PM GMT
இளம்பெண்ணை கரம் பிடித்த முதியவர்
சிக்பள்ளாப்பூர் அருகே 30 வயது இளம்பெண்ணை 60 வயது முதியவர் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
9 Sep 2023 10:05 PM GMT
வெள்ளாற்றில் இளம்பெண் பிணம்
சேத்தியாத்தோப்பு அருகே வெள்ளாற்றில் இளம்பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
8 Sep 2023 6:58 PM GMT
பத்ராவதியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
பத்ராவதியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தார்.
4 Sep 2023 6:45 PM GMT
கேரளாவில் 2-வது கணவரை தவிக்கவிட்டு 'இன்ஸ்டாகிராம்' காதலனை தேடி சென்னை வந்த இளம்பெண்
கேரளாவில் 2-வது கணவரை தவிக்கவிட்டு ‘இன்ஸ்டாகிராம்’ காதலனை தேடி சென்னை வந்த இளம்பெண், பாதுகாப்பு கேட்டு காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
3 Sep 2023 6:10 AM GMT
காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை
காதலன் இறந்த சோகத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
22 Aug 2023 3:50 PM GMT
பிளஸ்-1 மாணவரை மிரட்டி உல்லாசம் அனுபவித்த இளம்பெண் போக்சோவில் கைது
இவருடைய கணவர் வெளியூரில் டிரைவராக உள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்து சென்றார்.
8 Aug 2023 6:45 PM GMT