பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

பொய்யான செய்தி பரப்பிய 6 யூடியூப் சேனல்களை மத்திய அரசு அதிரடி முடக்கம் செய்துள்ளது.
12 Jan 2023 8:08 PM GMT
தவறான தகவல்களை வெளியிட்ட 3 யூ-டியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை

தவறான தகவல்களை வெளியிட்ட 3 யூ-டியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு நடவடிக்கை

தவறான தகவல்களை வெளியிட்டதால் 3 யூ-டியூப் சேனல்களை முடக்க மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
21 Dec 2022 5:08 PM GMT
ஸ்கெட்சில் சிக்கிய 100 யூடியூப் சேனல்கள்..!! - அதிரடி காட்டிய மத்திய அரசு

ஸ்கெட்சில் சிக்கிய 100 யூடியூப் சேனல்கள்..!! - அதிரடி காட்டிய மத்திய அரசு

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக மூன்று யூடியூப் சேனல்களை மத்திய அரசு கண்டறிந்துள்ளது.
20 Dec 2022 5:27 PM GMT
தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முடக்கம்- மத்திய அரசு நடவடிக்கை

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முடக்கம்- மத்திய அரசு நடவடிக்கை

10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
26 Sep 2022 1:03 PM GMT
கள்ளக்குறிச்சி வழக்கில் தொடரும் அதிரடி - 36 யூ டியூப் சேனல்கள் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி வழக்கில் தொடரும் அதிரடி - 36 யூ டியூப் சேனல்கள் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதம் நடத்தியது, வதந்தி பரப்பியது என 36 யூ டியூப் சேனல்கள் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
22 Sep 2022 1:06 PM GMT
யூ-டியூப் சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

'யூ-டியூப்' சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னையில் ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9 Sep 2022 9:27 AM GMT
உத்தரப்பிரதேசம்: தவறான தகவல்களைப் பதிவேற்றிய யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேசம்: தவறான தகவல்களைப் பதிவேற்றிய யூடியூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு

உத்தரப்பிரதேசத்தில் தவறான தகவல்களைப் பதிவேற்றிய 5 யூடியூப் சேனல்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 July 2022 7:43 PM GMT