
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
26 Jun 2025 9:32 PM
தூத்துக்குடியில் 15 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்
விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் இன்று நேரில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 4:49 AM
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா: இரவு 7 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
பார்வையாளர்கள் அனுமதி நேரம், மாலை 6 மணிக்கு பதில், இனி இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 5:23 PM
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ , சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
6 May 2025 2:26 AM
ஊட்டியில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி
சுற்றுலாப் பயணிகளுக்காக கூடுதலாக 500 வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
25 April 2025 3:48 PM
டிடிவி தினகரன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11 April 2025 6:10 AM
குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
பலத்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
5 April 2025 2:16 AM
இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம்: பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி
திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
5 Feb 2025 5:14 AM
அடுத்த மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க அனுமதி
பிப்ரவரி மாதம் முதல் சென்னையில் தனியார் மினி பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23 Jan 2025 5:31 AM
திருமணமாகாத ஜோடிகள் ஓட்டல்களில் தங்க அனுமதி இல்லை: ஓயோ நிறுவனம் அறிவிப்பு
திருமணமான உரிய ஆதாரங்களோடு வருவோர் மட்டுமே இனி அனுமதிக்கப்படுவதாக ஓயோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
5 Jan 2025 12:46 PM
மத்திய மந்திரி குமாரசாமிக்கு திடீரென மூக்கில் இருந்து கொட்டிய ரத்தம்: மருத்துவமனையில் அனுமதி
மத்திய மந்திரி குமாரசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
28 July 2024 3:03 PM
சதுரகிரி செல்ல 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
ஆடி மாதம் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 5:42 AM