நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு - அமளியால் நாடாளுமன்றம் 5-வது நாளாக முடங்கியது.
25 July 2025 10:36 AM
19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

சில முக்கியமான மசோதாக்களை அறிமுகப்படுத்த இருப்பதால் கூட்டத் தொடர் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
3 July 2025 7:58 PM
ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது

ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியது

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இருந்தது.
8 May 2025 6:11 AM
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

'ஆபரேஷன் சிந்தூர்' நடந்த நிலையில், மத்திய மந்திரிசபை அவசர ஆலோசனை நடத்தியது. இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.
8 May 2025 1:21 AM
நீட் தேர்வு விவகாரம்: 9-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீட் தேர்வு விவகாரம்: 9-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான போராட்டம் முடிந்து விடவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 April 2025 5:28 AM
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.
24 March 2025 2:23 AM
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
23 March 2025 7:25 AM
தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் அனைத்துக்கட்சி கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு: தமிழகத்தை தொடர்ந்து தெலுங்கானாவிலும் அனைத்துக்கட்சி கூட்டம்

தெலுங்கானாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
8 March 2025 12:49 AM
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு நன்றி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
5 March 2025 9:43 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி நம்முன் தொங்கிக் கொண்டிருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
5 March 2025 4:44 AM
அடுத்த மொழிப்போரா..? நாங்கள் தயாராக இருக்கிறோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அடுத்த மொழிப்போரா..? "நாங்கள் தயாராக இருக்கிறோம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க கோரி, பிற கட்சிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
25 Feb 2025 8:56 AM
தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
25 Feb 2025 7:24 AM