ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்

ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்

பெங்களூருவில் 43.49 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஒயிட்பீல்டு-சல்லகட்டா இடையிலான மெட்ரோ ரெயில் சேவை நேற்று முதல் தொடங்கப்பட்டது. 80 நிமிடத்தில் 60 ரூபாயில் பயணிக்க முடியும்.
9 Oct 2023 10:32 PM GMT