
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.
17 Aug 2025 6:51 AM
வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நாளை மறுநாள் (திங்கள் கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Aug 2025 8:00 AM
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 11 சதவீதம் குறைவாக பெய்துள்ளது
தமிழ்நாட்டில் இயல்பாக 117.7 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 104.6 மி.மீ. மழை பொழிந்துள்ளது.
30 July 2025 7:48 AM
கேரளா: 3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
27 July 2025 11:02 AM
தென்னிந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
தென்னிந்திய பகுதிகள், மத்திய இந்திய பகுதிகளில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
27 May 2025 11:50 AM
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை
கேரளாவில் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
24 May 2025 4:57 AM
கர்நாடகா: 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கான "ரெட் அலர்ட்"
பெங்களூருவில் நேற்று அதிகாலை 1 மணிக்கு திடீரென பெய்யத்தொடங்கிய மழை காலை 5 மணி வரை கொட்டி தீர்த்தது.
20 May 2025 12:20 PM
வடமாநிலங்களில் சில நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கூறியுள்ளார்.
17 May 2025 9:44 AM
தென் மேற்கு பருவ மழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பிற்கும் குறைவாகவே பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 April 2025 1:42 PM
மீண்டும் தமிழ்நாட்டை நோக்கி திரும்புகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்த நிலையில், மீண்டும் தமிழகம் நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Dec 2024 4:37 AM
அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
அடுத்த 2 நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
15 Dec 2024 3:28 AM
நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Dec 2024 4:24 PM