இந்தியாவின் ஆகாஷ்-என்ஜி ஏவுகணை பரிசோதனை வெற்றி

இந்தியாவின் 'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை பரிசோதனை வெற்றி

'ஆகாஷ்-என்ஜி' ஏவுகணை சுமார் 80 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
12 Jan 2024 9:55 AM GMT
அக்னி-1 குறுகிய தொலைவு ஏவுகணை பரிசோதனை வெற்றி

அக்னி-1 குறுகிய தொலைவு ஏவுகணை பரிசோதனை வெற்றி

அக்னி-1 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
7 Dec 2023 4:00 PM GMT
ஒடிசா அக்னி-1 ஏவுகணை பரிசோதனை வெற்றி

ஒடிசா அக்னி-1 ஏவுகணை பரிசோதனை வெற்றி

ஒடிசாவில் இலக்கை சென்று தாக்கி, அழிக்க கூடிய நடுத்தர தொலைவு அக்னி-1 ஏவுகணை பரிசோதனை முயற்சி இன்று வெற்றியடைந்து உள்ளது.
1 Jun 2023 5:20 PM GMT
கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 ஏவுகணைகளை இன்று செலுத்தி பரிசோதனை செய்த வடகொரியா

கிழக்கு கடல் பகுதியை நோக்கி 2 ஏவுகணைகளை இன்று செலுத்தி பரிசோதனை செய்த வடகொரியா

வடகொரியா கிழக்கு கடல் பகுதியை நோக்கி இன்று குறுகிய தொலைவு செல்ல கூடிய 2 ஏவுகணைகளை ஏவி பரிசோதனை செய்து உள்ளது.
20 Feb 2023 5:06 AM GMT
இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றி..!

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றி..!

அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
15 Dec 2022 4:08 PM GMT
தொலை தூர ஏவுகணையை பரிசோதித்து வடகொரியா அடாவடி

தொலை தூர ஏவுகணையை பரிசோதித்து வடகொரியா அடாவடி

அமெரிக்கா வரை செல்லும் வகையில் தொலைதூர ஏவுகணையை வடகொரியா பரிசோதித்து பார்த்துள்ளது.
18 Nov 2022 3:51 AM GMT
வடகொரியா 2 தொலைதூர ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை; கொரிய ஊடகங்கள் தகவல்

வடகொரியா 2 தொலைதூர ஏவுகணைகளை செலுத்தி பரிசோதனை; கொரிய ஊடகங்கள் தகவல்

தொலைதூரம் சென்று துல்லியமுடன் தாக்குதல் நடத்தும் திறன் பெற்ற 2 ஏவுகணைகளை செலுத்தி வடகொரியா பரிசோதித்து உள்ளது என கொரிய ஊடக தகவல் தெரிவிக்கின்றது.
13 Oct 2022 3:51 AM GMT
லேசர் வழிகாட்டுதலுடன் பீரங்கியை தாக்கி, அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி:  ராஜ்நாத் சிங் பாராட்டு

லேசர் வழிகாட்டுதலுடன் பீரங்கியை தாக்கி, அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி: ராஜ்நாத் சிங் பாராட்டு

டி.ஆர்.டி.ஓ. மற்றும் இந்திய ராணுவம் இணைந்து இன்று நடத்திய உள்நாட்டிலேயே தயாரான, பீரங்கியை தாக்கி அழிக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்து உள்ளது.
4 Aug 2022 2:31 PM GMT