
திருவனந்தபுரம்: 4.5 கிலோ தங்கம் கடத்த உதவிய சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்
திருவனந்தபுரத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 4.5 கிலோ தங்கம் கடத்தலுக்கு சுங்கத்துறை இன்ஸ்பெக்டரான அனீஷ் உதவி செய்தது தெரியவந்தது.
10 Aug 2025 4:09 AM
கனடாவில் துப்பாக்கி சூட்டில் பலி: இந்திய மாணவி சாவில் வாலிபர் கைது
சம்பவத்தின்போது மாணவி பஸ்சை விட்டு இறங்கியபோது கார்களில் வந்த ஒரு கும்பல் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
8 Aug 2025 10:32 AM
தூத்துக்குடியில் கோவில் பூசாரி வெட்டிக் கொலை: இளஞ்சிறார் கைது
தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு கோவில் பூசாரிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
8 Aug 2025 5:18 AM
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பெண் என்றும் பாராமல் அசிங்கமாக பேசி அவருக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
8 Aug 2025 2:21 AM
கோவையில் “கிங்டம்” படத்தை எதிர்த்து போராடிய நாம் தமிழர் கட்சியினர் கைது
தமிழ் ஈழ பிரச்சினை குறித்து அவதூறு காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ‘கிங்டம்’ திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என சீமான் அறிவித்திருந்தார்.
7 Aug 2025 11:58 AM
பாகிஸ்தானுக்கு உளவு: டிஆர்டிஓ விருந்தினர் மாளிகை மேலாளர் கைது
பொக்ரான் மையத்தில் ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களை டிஆர்டிஓ சோதனை செய்து வருகிறது.
6 Aug 2025 8:24 AM
பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு; அக்காளுடன் பழகுவதை கைவிடாததால் 10ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்- நெல்லையில் பயங்கரம்
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவியில் ஒரே வகுப்பில் படிக்கும் பிளஸ் 2 மாணவனும், மாணவியும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
6 Aug 2025 1:54 AM
எய்ம்ஸ் மருத்துவமனை நர்சுக்கு பாலியல் தொல்லை - உயர் அதிகாரி கைது
பெண் உதவியாளர் பணியில் இருந்தபோது அவரை தனி அறைக்கு அழைத்த உயர் அதிகாரி, நர்சிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
29 July 2025 8:36 PM
11-ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது: போக்சோவில் வாலிபர் கைது
சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
22 July 2025 4:28 PM
தூத்துக்குடியில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது
வாலிபர் ஒருவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு ரவுடி, அந்த வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார்.
22 July 2025 3:50 PM
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
22 July 2025 1:37 AM
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொடுமை: தலைமை காவலர் பூபாலன் கைது
கூடுதல் வரதட்சணை புகாரில் மாமனாரான போலீஸ் இன்ஸ்பெக்டரும், கணவரான போலீஸ்காரரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
19 July 2025 3:53 AM