குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக மீண்டும் டிரம்ப்
குடியரசு கட்சியின் தேசிய குழு கூட்டம் அடுத்தவாரம் நடைபெற உள்ளது
26 Jan 2024 11:17 PM GMTஅமெரிக்காவில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையும் மில்லியன் கணக்கானோர் - டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு
நேர்மையான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
23 Jan 2024 11:03 PM GMTஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கோல்ப் விளையாடிய மகேந்திர சிங் தோனி ..!!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கோல்ப் விளையாடியுள்ளார்.
8 Sep 2023 5:31 AM GMT"நம் நாடு நரகமாக போகிறது" கைதுக்கு பிறகு டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேச பேச்சு
"நம் நாடு நரகமாக போகிறது" கைதுக்கு பிறகு டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களிடையே ஆவேசமாக பேசினார்.
5 April 2023 4:59 AM GMTஅமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதாக டொனல்டு டிரம்ப் அறிவிப்பு
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
16 Nov 2022 4:17 AM GMTகாதலனை கரம்பிடித்தார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகள் டிப்பனி..!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகள் தனது காதலன் மைக்கேல் பவுலோஸை திருமணம் செய்து கொண்டார்.
13 Nov 2022 3:06 PM GMTஅமெரிக்க வெள்ளை மாளிகை வன்முறை - முன்னாள் அதிபர் டிரம்ப் நேரில் ஆஜராக சம்மன்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் ஆஜராகுமாறு விசாரணைக் குழு சம்மன் அனுப்பியுள்ளது.
14 Oct 2022 11:57 AM GMTடொனால்ட் டிரம்ப் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்: புதிதாக மோசடி வழக்கு தாக்கல்!
டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது வாரிசுகள் மீது நியூயார்க்கில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
22 Sep 2022 6:07 AM GMTடிரம்பின் இந்திய வருகையின் போது அரசு செய்த மொத்த செலவு என்ன?
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் 2020ம் ஆண்டு இந்தியப் பயணத்திற்காக மத்திய அரசு எவ்வளவு செலவழித்தது என்ற விவரம் ஆர்டிஐயில் வெளியிடப்பட்டுள்ளது.
18 Aug 2022 11:34 AM GMTடொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி இவானா 73 வயதில் காலமானார்
டிரம்பின் முதல் மனைவியான இவானா 1992 ஆம் ஆண்டு டிரம்பிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார்.
14 July 2022 11:10 PM GMTஅமெரிக்கா : அதிகரித்து வரும் துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த டிரம்ப் கூறிய தீர்வு
கடந்த வாரம் டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
30 May 2022 3:15 AM GMT