
மின்கம்பி அறுந்து விழுந்ததில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பஸ் - 2 பேர் பலி
பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
28 Oct 2025 8:24 AM
கர்னூல்: ஆம்னி பஸ் தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலிக்கு இதுவா காரணம்...? அதிர்ச்சி தகவல் வெளியீடு
ஐதராபாத் நகரை சேர்ந்த மங்காநாத் என்ற தொழிலதிபரால் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
25 Oct 2025 8:37 AM
ஆந்திரா பஸ் விபத்தில் 21 பேர் பலி - நிவாரணம் அறிவிப்பு
தீ விபத்தில் பஸ்சில் உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
24 Oct 2025 9:20 AM
ஆந்திராவில் பஸ் தீ விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
24 Oct 2025 5:00 AM
பெங்களூரு புறப்பட்ட ஆம்னி பஸ்சில் தீ விபத்து - 20 பேர் பலி
பெங்களூரு புறப்பட்ட பஸ்சில் 42 பேர் பயணித்தனர்.
24 Oct 2025 1:54 AM
மும்பை; வணிக மையத்தில் பயங்கர தீ விபத்து- மீட்பு பணிகள் தீவிரம்
தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
23 Oct 2025 6:20 AM
மராட்டியம்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 4 பேர் பலி
தீ விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
21 Oct 2025 11:26 AM
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்; தமிழகத்தில் 13 இடங்களில் தீ விபத்து பதிவு
சென்னையில் மட்டுமே 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
20 Oct 2025 4:15 PM
வங்காளதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து; விமான சேவை ரத்து
வங்காளதேச தலைநகர் டாக்காவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
18 Oct 2025 11:48 AM
டெல்லி: எம்.பி.க்களுக்கான குடியிருப்பில் திடீர் தீ விபத்து
3-ம் தளத்தில் வசித்து வரும் நபர் ஒருவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
18 Oct 2025 11:20 AM
எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
18 Oct 2025 9:46 AM
பஞ்சாப்: பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து
ரெயிலின் 3 பெட்டிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
18 Oct 2025 4:48 AM




