வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கிய தென்கொரியா

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கிய தென்கொரியா

அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடைபெறும் பயிற்சி வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
15 Sept 2025 9:15 PM
டிரம்ப் அடுத்த மாதம் தென்கொரியா பயணம்; ஜின்பிங்கிடம் பேச திட்டம்

டிரம்ப் அடுத்த மாதம் தென்கொரியா பயணம்; ஜின்பிங்கிடம் பேச திட்டம்

டிரம்ப் மற்றும் அவருடைய மனைவியை சீனாவுக்கு வரும்படி கடந்த மாதம், தொலைபேசி வழியே ஜின்பிங் விடுத்த அழைப்பை டிரம்பும் ஏற்று கொண்டார்.
7 Sept 2025 1:19 AM
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேர் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் 300க்கும் மேற்பட்டோர் தென்கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
6 Sept 2025 10:06 AM
ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை ஆக்கி: இந்தியா-தென்கொரியா இன்று பலப்பரீட்சை

சூப்பர்4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - தென்கொரியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
2 Sept 2025 10:16 PM
தென்கொரியாவில் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

தென்கொரியாவில் பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை

அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை
28 Aug 2025 12:45 AM
வடகொரியாவில் அணு ஆயுதங்கள் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் அன் அதிரடி உத்தரவு

வடகொரியாவில் அணு ஆயுதங்கள் உற்பத்தியை அதிகரிக்க கிம் ஜாங் அன் அதிரடி உத்தரவு

வடகொரியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் தென்கொரியா மீண்டும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கி உள்ளது
20 Aug 2025 7:13 AM
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தென்கொரிய வெளியுறவு துறை மந்திரி கண்டனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தென்கொரிய வெளியுறவு துறை மந்திரி கண்டனம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்ற 26 பேர் பலியானார்கள்.
16 Aug 2025 5:09 PM
தென்கொரிய முன்னாள் அதிபரின் மனைவியை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

தென்கொரிய முன்னாள் அதிபரின் மனைவியை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு

யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹி (வயது 52)
12 Aug 2025 4:23 PM
தென்கொரியாவில் முன்னாள் அதிபருக்கு மீண்டும் பிடிவாரண்டு

தென்கொரியாவில் முன்னாள் அதிபருக்கு மீண்டும் பிடிவாரண்டு

சியோல், தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக கூறி ராணுவ அவசர நிலையை...
31 July 2025 4:11 PM
தென்கொரியாவில் கனமழை, வெள்ளம் - 14 பேர் பலி

தென்கொரியாவில் கனமழை, வெள்ளம் - 14 பேர் பலி

கியோங்கி மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
20 July 2025 1:31 PM
தென்கொரிய முன்னாள் அதிபரை கைது செய்ய கோர்ட்டு அனுமதி

தென்கொரிய முன்னாள் அதிபரை கைது செய்ய கோர்ட்டு அனுமதி

அதிபர் பதவியில் இருந்து யூன் சுக் இயோல் நீக்கப்பட்டார்.
9 July 2025 7:21 PM
ஜப்பான், தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி; டிரம்ப் அதிரடி

ஜப்பான், தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி; டிரம்ப் அதிரடி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.
7 July 2025 6:35 PM