
ஆச்சரியப்பட வைத்த தேர்தல் முடிவுகள்
பீகார் தேர்தலில் 200 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
15 Nov 2025 5:52 AM IST
பீகாரில் நாங்களே ஆட்சி அமைப்போம்; தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை மறுத்த தேஜஸ்வி யாதவ்
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்துள்ளது என்று தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
12 Nov 2025 1:48 PM IST
'உங்களுக்குள் சண்டையிடுங்கள்'- ஆம்ஆத்மி, காங்கிரசை கேலி செய்த உமர் அப்துல்லா
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆம்ஆத்மி, காங்கிரசை உமர் அப்துல்லா கிண்டல் செய்துள்ளார்.
9 Feb 2025 8:26 AM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி அதிஷி வெற்றி
பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வீழ்த்தியுள்ளார்.
8 Feb 2025 1:41 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: மணீஷ் சிசோடியா பின்னடைவு
டெல்லியின் முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பின்னடைவை சந்தித்துள்ளார்.
8 Feb 2025 12:41 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி அதிஷி பின்னடைவு
அதிஷியை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்து வருகிறார்.
8 Feb 2025 11:25 AM IST
உத்தரபிரதேசம்: மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தல்- பாஜக முன்னிலை
உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
8 Feb 2025 10:51 AM IST
டெல்லி தேர்தல்: காங்கிரசின் பரிதாப நிலை: ஒரு தொகுதியில் கூட முன்னிலை இல்லை
டெல்லியில் கடந்த இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை
8 Feb 2025 10:06 AM IST
டெல்லி தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
டெல்லி முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார்.
8 Feb 2025 8:36 AM IST
டெல்லியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக- ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி
தலைநகர் டெல்லியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
8 Feb 2025 5:41 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
8 Feb 2025 5:27 AM IST
மராட்டிய தேர்தல்: முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
மராட்டியத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்கவைப்பது உறுதியாகியுள்ளது.
23 Nov 2024 6:46 PM IST




