
புயல், கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
எந்த பள்ளிகளும் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்றும் பள்ளிக்கல்வித் துறை கண்டிப்புடன் தெரிவித்து இருக்கிறது.
29 Nov 2025 7:21 AM IST
பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்: பள்ளி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
25 Nov 2025 9:16 PM IST
நைஜீரியா: பள்ளியில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்வு
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தற்போது 12 ஆசிரியர்கள் உள்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
23 Nov 2025 1:15 PM IST
இந்தோனேசியாவில் பள்ளி மசூதியில் குண்டுவெடிப்பு: மாணவர்கள் உள்பட 55 பேர் காயம்
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியிலும், வெளியிலும் 2 குண்டுகள் வெடித்தன.
8 Nov 2025 5:41 AM IST
பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை பெண் என்ஜினீயர் அதிரடி கைது
காதலனை சிக்க வைக்க சென்னை பெண் என்ஜினீயர் திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது.
7 Nov 2025 6:55 AM IST
கனமழை முன்னெச்சரிக்கை: எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...?
கடந்த 16-ந் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
22 Oct 2025 1:24 AM IST
புழல் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் முப்பெரும் விழா: ஐகோர்ட்டு நீதிபதி பங்கேற்பு
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 90-வது பிறந்த நாளையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது.
15 Oct 2025 8:30 PM IST
காசோலையை எழுத்துப்பிழையுடன் நிரப்பிய அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
காசோலையின் மதிப்பு 7 ஆயிரத்து 616 ரூபாய் ஆகும்.
5 Oct 2025 3:15 PM IST
புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 6:52 AM IST
பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரிய வந்தால்....ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை அதிரடி உத்தரவு
மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
11 Sept 2025 5:30 AM IST
தூத்துக்குடி: பள்ளி கேண்டீனில் காலாவதியான பொருட்கள் பறிமுதல்- ரூ.5 ஆயிரம் அபராதம்
பள்ளி கேண்டீனில் தரமற்ற உணவு பொருட்களை மாணவர்களுக்கு விற்றால் அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 Sept 2025 5:40 PM IST
அரசுப்பள்ளியில் ஏற்றப்பட்ட பாலஸ்தீன கொடி; அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Sept 2025 5:28 PM IST




