முடிவுக்கு வரும் போர்..? காசாவில் இருந்து படைகளை திரும்பப்பெற இஸ்ரேல் சம்மதம்

முடிவுக்கு வரும் போர்..? காசாவில் இருந்து படைகளை திரும்பப்பெற இஸ்ரேல் சம்மதம்

டிரம்ப் திட்டத்தை செயல்படுத்த தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
5 Oct 2025 2:36 AM
போர் நிறுத்த முயற்சிக்கு சிக்கல்..? காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 53 பேர் பலி

போர் நிறுத்த முயற்சிக்கு சிக்கல்..? காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 53 பேர் பலி

பல்லாயிரக்கணக்கான மக்களை கட்டாயமாக வெளியேற உத்தரவிடுவதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.
3 Oct 2025 2:34 AM
நாளை முடிவடையும் காலக்கெடு.. புதின் இறங்கி வருவாரா..?

நாளை முடிவடையும் காலக்கெடு.. புதின் இறங்கி வருவாரா..?

போரை நிறுத்துவது குறித்து டிரம்பின் தூதர் புதினிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 Aug 2025 4:01 AM
இந்தியா-பாகிஸ்தான் போரை தலையிட்டு தீர்த்து வைத்தேன் - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

'இந்தியா-பாகிஸ்தான் போரை தலையிட்டு தீர்த்து வைத்தேன்' - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்

ஒரு மாதத்திற்கு சராசரியாக ஒரு போரை முடித்து வைத்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3 Aug 2025 11:37 PM
போர் நிறுத்தத்திற்கு கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் நிபந்தனையின்றி ஒப்புதல்

போர் நிறுத்தத்திற்கு கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் நிபந்தனையின்றி ஒப்புதல்

கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான போர்நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
28 July 2025 10:56 AM
துருக்கியில் உக்ரைன் - ரஷியா  இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: போர் நிறுத்தம் சாத்தியமா?

துருக்கியில் உக்ரைன் - ரஷியா இடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை: போர் நிறுத்தம் சாத்தியமா?

2022க்கு பிறகு இரு நாடுகளும் சேர்ந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்துவது இதுவே முதல்முறையாகும்
2 Jun 2025 12:49 PM
சண்டை நிறுத்தம்; இந்தியா-பாகிஸ்தான் நேரடியாக பேசி எடுத்த முடிவு - ஜெய்சங்கர்

சண்டை நிறுத்தம்; இந்தியா-பாகிஸ்தான் நேரடியாக பேசி எடுத்த முடிவு - ஜெய்சங்கர்

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
23 May 2025 12:58 AM
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்

பாகிஸ்தானுக்கு தண்ணீர் வருவதை நிறுத்துவது போராக கருதப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி தெரிவித்தார்.
16 May 2025 11:50 PM
மார்பிள் இறக்குமதியை நிறுத்த வணிகர்கள் முடிவு... துருக்கிக்கு அடிமேல் அடி

மார்பிள் இறக்குமதியை நிறுத்த வணிகர்கள் முடிவு... துருக்கிக்கு அடிமேல் அடி

போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்தது இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
14 May 2025 8:26 AM
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதே நான்தான்.. -  டிரம்ப் மீண்டும் அதிரடி

"இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதே நான்தான்.." - டிரம்ப் மீண்டும் அதிரடி

அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்று தெரிவித்ததாக டிரம்ப் கூறினார்.
13 May 2025 10:30 PM
திருமணமான மறுநாளே கணவரை போர் முனைக்கு அனுப்பிய புதுமணப்பெண்

திருமணமான மறுநாளே கணவரை போர் முனைக்கு அனுப்பிய புதுமணப்பெண்

எனது கணவர் தியாகி யாதவ் தாய்நாட்டின் மேல் பாசமும் பற்றும் அதிகம் கொண்டவர் என்று புதுமணப்பெண் பிரியா யாதவ் கூறியுள்ளார்.
12 May 2025 10:40 AM
தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை

'தாக்குதல் நிறுத்தத்தை உண்மையாக செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்' - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை

போர் நிறுத்த நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.
11 May 2025 8:52 PM