போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ரஷியா தகவல்

போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ரஷியா தகவல்

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
24 April 2024 12:09 AM GMT
பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை - ரஷியா எச்சரிக்கை

பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்ய தடை - ரஷியா எச்சரிக்கை

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்' என்ற நுண்ணுயிர் இருப்பது கண்டறியப்பட்டது.
23 April 2024 3:29 AM GMT
உக்ரைன் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்குதல்; 17 பேர் பலி

உக்ரைன் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்குதல்; 17 பேர் பலி

உக்ரைன் மீது ரஷிய ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில், 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள், மருத்துவ மற்றும் கல்வி மையங்களும் சேதமடைந்தன.
18 April 2024 1:27 AM GMT
2 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போர்: உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 8 பேர் பலி

2 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போர்: உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 8 பேர் பலி

உக்ரைன் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.
17 April 2024 9:27 AM GMT
மேற்கு ஆசியாவில் பதற்றம்; ஈரான் வான்வெளியை தவிர்த்தது ஏர் இந்தியா

மேற்கு ஆசியாவில் பதற்றம்; ஈரான் வான்வெளியை தவிர்த்தது ஏர் இந்தியா

ஈரான் வான்வெளியை தவிர்ப்பதற்காக ஏர் இந்தியா விமானங்கள் நீண்ட தொலைவை கடந்து செல்ல உள்ளன என விமான நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
13 April 2024 6:06 AM GMT
யூரல் மலைப்பகுதியில் வேகமாக உருகும் பனி.. ரஷியா, கஜகஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு

யூரல் மலைப்பகுதியில் வேகமாக உருகும் பனி.. ரஷியா, கஜகஸ்தானில் கடும் வெள்ளப்பெருக்கு

ரஷியாவும், கஜகஸ்தானும், கடந்த 5 நாட்களுக்கும் மேலாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை சமாளிக்க கடுமையாக போராடி வருகின்றன.
11 April 2024 7:22 AM GMT
ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம்

ரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 April 2024 6:32 AM GMT
ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

ரஷியாவில் கனமழை: 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம்

ரஷியாவில் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 April 2024 11:53 PM GMT
ரஷியாவில் கனமழை: அணை உடைந்ததால் 2 லட்சம் பேர் வெளியேற்றம்

ரஷியாவில் கனமழை: அணை உடைந்ததால் 2 லட்சம் பேர் வெளியேற்றம்

குடியிருப்புகளில் தங்கி இருந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
6 April 2024 10:05 PM GMT
தீங்கு தரும் பயங்கரவாதம்... இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்: ரஷிய தூதர்

தீங்கு தரும் பயங்கரவாதம்... இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்: ரஷிய தூதர்

பிரதமர் மோடி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மந்திரிகள் உள்ளிட்டோர் அனைத்து வடிவிலான பயங்கரவாதங்களையும் நிராகரித்து, ரஷியாவுக்கான வலுவான ஆதரவை வழங்கினர் என்றும் தெரிவித்து உள்ளார்.
30 March 2024 3:04 PM GMT
ரஷியா சரமாரி தாக்குதல்: உக்ரைனில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ரஷியா சரமாரி தாக்குதல்: உக்ரைனில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ரஷியா நேற்று ஒரே நாளில் உக்ரைன் மீது 99 ‘டிரோன்’ தாக்குதல்களை நடத்தியது. உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
30 March 2024 3:33 AM GMT
ஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

ஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
29 March 2024 10:00 PM GMT