மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் பலி

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் பலி

மியான்மரில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் 30 அகதிகள் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
10 Oct 2023 4:18 PM GMT
தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு முடிவு...? எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க திட்டம்

தாய்லாந்தில் ராணுவ ஆட்சிக்கு முடிவு...? எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்க திட்டம்

தாய்லாந்தில் ஏறக்குறைய ஒரு தசாப்த ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க திட்டமிட்டு உள்ளன.
15 May 2023 10:15 AM GMT
சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்

சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்

சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி கூறினார்.
22 April 2023 4:37 PM GMT
மியான்மர் ஜனநாயக  தலைவர் ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77).
30 Dec 2022 8:03 AM GMT
ஆங் சான் சூகி மீது வரும் 30-ந் தேதி தீர்ப்பு வழங்குகிறது மியான்மர் நீதிமன்றம்...!

ஆங் சான் சூகி மீது வரும் 30-ந் தேதி தீர்ப்பு வழங்குகிறது மியான்மர் நீதிமன்றம்...!

ஆங் சான் சூகிக்கு எதிராக மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் ராணுவ நீதிமன்றம் வரும் 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வழங்கவுள்ளது.
27 Dec 2022 3:24 AM GMT
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலியாகினர்.
2 July 2022 2:01 AM GMT