வங்க கடலில்  நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை  முற்பகலில் கரையக் கடக்கும்: சென்னை வானிலை மையம்

வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும்: சென்னை வானிலை மையம்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் நாளை முற்பகலில் கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4 Dec 2023 9:27 AM GMT
வங்கக் கடலில் வலுப்பெறும் புயல்  5- ஆம் தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் 5- ஆம் தேதி கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தப் புயலுக்கு மிக்ஜம் எனப் பெயரிடப்படும். மியான்மர் நாடு வழங்கும் இந்தப் பெயர் அந்நாட்டில் பாயும் ஒரு நதியின் பெயர் ஆகும்.
1 Dec 2023 9:27 AM GMT
வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மாறியது மோக்கா

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மாறியது "மோக்கா"

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக மோக்கா உருவெடுத்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
12 May 2023 2:50 AM GMT
வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய புயல் சின்னம்?

வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய புயல் சின்னம்?

வரும் 13 மற்றும் 16 தேதிகளில் வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயல் சின்னம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளனர்.
11 Dec 2022 4:29 PM GMT
வலுவடைந்தது சிட்ரங் புயல்; மே.வங்காளம், வடகிழக்கு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

வலுவடைந்தது 'சிட்ரங்' புயல்; மே.வங்காளம், வடகிழக்கு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை

மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
24 Oct 2022 9:59 AM GMT