கேரளாவில் கொளுத்தும் வெயில் - 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் கொளுத்தும் வெயில் - 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
22 April 2024 7:47 AM GMT
 லா நினா காலம் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும்

' லா நினா காலம்' இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும்

இந்த ஆண்டு பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக அளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
16 April 2024 3:22 AM GMT
ஜம்மு-காஷ்மீரில் 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறண்ட ஜனவரி மாதம் - வானிலை மையம் வெளியிட்ட தகவல்

ஜம்மு-காஷ்மீரில் 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறண்ட ஜனவரி மாதம் - வானிலை மையம் வெளியிட்ட தகவல்

ஸ்ரீநகரில் ஜனவரி மாதம் அதிகபட்சமாக 11.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
8 Feb 2024 4:41 PM GMT
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு கனமழைக்கு வாய்ப்பு..!!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை காலை 8.30 மணி வரை கன முதல் மிக கனமழை பெய்ய வாப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Jan 2024 4:44 PM GMT
தென் மாவட்டங்களில் 31-ந் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு..!!

தென் மாவட்டங்களில் 31-ந் தேதி மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு..!!

ஜனவரி மாதம் வரை பருவமழை நீடிக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 Dec 2023 12:06 AM GMT
இன்று காலை 7 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

இன்று காலை 7 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தென் மாவட்டங்களில் இன்றும் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 11:55 PM GMT
10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Dec 2023 11:18 PM GMT
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்

தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2023 3:41 AM GMT
தமிழகத்தின் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

நெல்லை, தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2023 2:32 AM GMT
அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Nov 2023 1:04 AM GMT
தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 Nov 2023 1:02 AM GMT
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Nov 2023 8:38 AM GMT