
நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணை வெளியீடு; அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை
அரையாண்டு தேர்வு டிசம்பர் 15 முதல் 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
13 Jun 2025 5:54 PM
காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை
காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
4 Jun 2025 6:15 PM
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது.
6 May 2025 8:47 PM
தேனி மாவட்டத்திற்கு மே 9, 12 தேதிகளில் விடுமுறை அறிவிப்பு
மதுரையை போன்றே தேனி வீரபாண்டி கோவில் திருவிழாவும் அப்பகுதியில் மிகவும் பிரபலமானது.
6 May 2025 1:47 PM
தஞ்சாவூர் மாவட்டத்திற்கு 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை
தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை தேரோட்டம் வருகிற 7-ந் தேதி நடைபெறுகிறது.
2 May 2025 7:33 AM
மதுரையில் மே 12-ந்தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட கலெக்டர் சங்கீதா அறிவிப்பு
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்றொரு நாள் வேலை நாளாக அறிவிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.
21 April 2025 6:14 AM
கடுமையான வானிலை; காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
கடுமையான வானிலை சூழல்களால் 21-ந்தேதி (இன்று) ஒரு நாள் அனைத்து பள்ளிகளும் மூடப்படுகின்றன என பதிவிட்டு உள்ளார்.
21 April 2025 2:02 AM
தமிழ் புத்தாண்டையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட மக்கள்
தமிழ் புத்தாண்டையொட்டி சொந்த ஊர் செல்வதற்காக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
12 April 2025 7:25 PM
தமிழக சட்டசபைக்கு 5 நாள் விடுமுறை
அடுத்து 15-ந் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது
9 April 2025 9:36 AM
திருச்சி மாவட்டத்திற்கு 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
9 April 2025 7:49 AM
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
6 April 2025 3:10 PM
விடுமுறை கொடுக்க பணம்: ஆவடி பட்டாலியன் உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட்
போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கிய உதவி கமாண்டன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
30 March 2025 1:10 AM