தெலுங்கு கை கொடுத்தது!

ஸ்ரீதிவ்யா தமிழ் பட உலகில், ‘மார்க்கெட்’ இழந்து விட்டார்.
தெலுங்கு கை கொடுத்தது!
Published on

பிரபல கதாநாயகிகள் பட்டியலில் இடம்பெற வேண்டியவர், ஸ்ரீதிவ்யா. நடிப்பு திறன் கொண்ட இளம் கதாநாயகி. இவர் நடித்த படங்களும் முதலுக்கு மோசமில்லாமல் ஓடின. என்றாலும், ஸ்ரீதிவ்யா தமிழ் பட உலகில், மார்க்கெட் இழந்து விட்டார்.

தமிழில் ஒரு படம் கூட இல்லாத நிலையில், இவருக்கு தாய்மொழியான தெலுங்கு கைகொடுத்து இருக்கிறது. அங்கே அவர் இரண்டாந்தர அல்லது மூன்றாந்தர கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com