பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி ஆகிய படங்களின் இயக்குனர் மோகன்ஜி அடுத்து, ருத்ரதாண்டவம் படத்தை இயக்கி வருகிறார். ரிச்சர்டு ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல மாடல் அழகி தர்ஷா குப்தா கதாநாயகியாக நடிக்கிறார்.