வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்

மீஞ்சூரை அடுத்த வல்லூர் அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் 1,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று 2–வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 500 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்
வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின்உற்பத்தி நிறுத்தம்
Published on

மீஞ்சூர்

மீஞ்சூரை அடுத்த வல்லூர் அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் 1,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று 2வது யூனிட்டில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 500 மெகாவாட் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com