எப்போதும் விண்ணை நோக்கியே செல்லும் தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்துகொண்டே இருந்தது. இடையில் சில தினங்களில் விலை உயர்ந்தாலும் அது ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை.
இந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்பாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது சாமானிய மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வண்ணம் உள்ளது. அதாவது தங்கத்தின் விலை அடுத்த மாதத்தில் மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வீழ்ச்சி மேலும் சில மாதங்கள் நீடிக்கவும் வாய்ப்பு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதேநேரம், விலையை மீண்டும் உயரத்திற்குக் கொண்டு செல்ல முக்கிய நபர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தவும் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதனால் தற்போது தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்தது, எப்போது இது மேலும் அதிரடியாகக் குறையும், எந்த நபரால் இதன் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் தெரிந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் லிங்க்கைக் கிளிக் செய்திடுங்கள்.