

*அதீத துக்கம் உங்களுடைய நுரையீரலை பாதிக்கும்.
*அதிக கோபம் உங்கள் கல்லீரலை பாதிக்கும்.
*மன அழுத்தம் உங்களுடைய இதயம் மற்றும் மூளையை பாதிக்கும்.
*அதிக பயம் உங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கும்.
*அதிக கவலை உங்கள் குடலை பாதிக்கும்.
*இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை முட்டைகோஸ் சீராக வைக்கும்.
*கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு சக்தி அளிப்பது வெள்ளை பூசணிக்காய்.
*சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும் மருத்துவ குணம் வெண்டைக்காயில் இருக்கிறது.