நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு
LIVE

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

'விவிபாட்' வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

விவிபாட்  வழக்கு: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துள்ளது.

சித்திரை திருவிழா: கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்

சித்திரை திருவிழா: கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
அழகர் மலைக்கு திரும்பி செல்வதற்கு முன்பாக மக்களிடம் கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாக பூ பல்லக்கு விழா நடைபெற்றது.

கைது செய்ய முயன்றபோது தாக்குதல்.. அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்

கைது செய்ய முயன்றபோது தாக்குதல்.. அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
தாக்குதல் வழக்கில் தொடர்புடைய சச்சின் சாஹூவை கைது செய்ய சென்றபோது போலீஸ் அதிகாரிகள் மீது சாஹூ தனது காரை மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக வெற்றி பெற முடியாது - தோல்விக்கு பின் கம்மின்ஸ்

டி20 கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியுமே தொடர்ச்சியாக  வெற்றி பெற முடியாது - தோல்விக்கு பின் கம்மின்ஸ்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் தோல்வி அடைந்தது.
நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு
LIVE

நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

என்கிரிப்ஷனை கட்டாயம் ஆக்கினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்

என்கிரிப்ஷனை கட்டாயம் ஆக்கினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்
எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'சலார் 2' : முக்கிய பாத்திரத்தில் இவர் இல்லை?- வெளியான தகவல்

சலார் 2 : முக்கிய பாத்திரத்தில் இவர் இல்லை?- வெளியான தகவல்
'சலார் 2' படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரபல நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த வெற்றியின் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் - பாப் டு பிளெஸ்சிஸ்

இந்த வெற்றியின் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் - பாப் டு பிளெஸ்சிஸ்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது.

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடை விதிக்க கோரி வழக்கு.. விசாரணை ஒத்திவைப்பு

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடை விதிக்க கோரி வழக்கு.. விசாரணை ஒத்திவைப்பு

இந்து மற்றும் சீக்கிய கடவுள்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் பிரதமர் மோடி வாக்கு கேட்டதாக மனுதாரர் கூறியிருந்தார்.

14 வருடங்களுக்கு பிறகு தமிழில்... - சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல கன்னட நடிகர்

14 வருடங்களுக்கு பிறகு தமிழில்... - சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல கன்னட நடிகர்

எஸ்.கே. 23 படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஸ்வியாடெக் 3-வது சுற்று ஆட்டத்தில் சொரானா சிர்ஸ்டியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

வெப்ஸ்டோரி