செய்திகள்

திருவண்ணாமலை சென்றடைந்த உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
13 Dec 2025 8:16 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்: 683 முகாம்கள் நடத்தப்பட்டு 10,58,286 பேர் பயன் - அமைச்சர் தகவல்
41,324 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 8:15 PM IST
கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கருத்து
வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை கேரளா விரும்புகிறது என்பதே இந்த தேர்தலின் செய்தி என்று ராகுல் காந்தி கூறினார்.
13 Dec 2025 8:00 PM IST
அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்திய காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த வெறிச்செயல்
இருவரும் லூதியானாவில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
13 Dec 2025 7:59 PM IST
சவுக்கு சங்கர் கைது: திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
ஊடகவியலாளரைத் தீவிரவாதியைப் போல கைது செய்யும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் நேர்ந்தது? என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
13 Dec 2025 7:22 PM IST
திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக வென்றதில் மகிழ்ச்சி - நயினார் நாகேந்திரன்
கேரள பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கும் நயினார் நாகேந்திரன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 7:12 PM IST
பயிற்சி முடித்த வீரர்களுடன் தண்டால் எடுத்த ராணுவ தளபதி உபேந்திர திவேதி
பயிற்சியை நிறைவு செய்த வீரர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
13 Dec 2025 7:00 PM IST
நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
13 Dec 2025 6:30 PM IST
தடைகளை தகர்த்து விமானப்படையில் அதிகாரியாக பதவியேற்ற நெல்லை இளம்பெண் ஆர்.பொன்ஷர்மினி
ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பில் ஆர்.பொன்ஷர்மினி விமானப்படை பிளையிங் ஆபீசராக பதவியேற்றார்.
13 Dec 2025 6:17 PM IST
மத்திய தகவல் ஆணையராக முன்னாள் சட்டத்துறை செயலர் ராஜ்குமார் கோயல் நியமனம்
முன்னாள் சட்டத்துறை செயலரான ராஜ்குமார் கோயல், 1990 ஆம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி ஆவார்.
13 Dec 2025 6:11 PM IST
பள்ளி வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
மாணவிகள் மது குடிப்பதை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார்.
13 Dec 2025 6:08 PM IST
‘2026 சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தயாராக உள்ளது’ - பிரேமலதா விஜயகாந்த்
தே.மு.தி.க. மாநாட்டில் ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட இருக்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
13 Dec 2025 5:58 PM IST









