செய்திகள்

தேசிய விவசாயிகள் தினம்: முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உழவர் நலனை காக்கும் திராவிட மாடலின் சாதனைகள் தொடரும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
23 Dec 2025 12:08 PM IST
தேர்தல் நேரத்தில் பொய்யான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை: கனிமொழி எம்.பி பேட்டி
அடுத்த முறையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தொடரும் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
23 Dec 2025 12:06 PM IST
உழவர்களின் துயரங்கள் விரைவில் தீரும்; அன்புமணி ராமதாஸ்
உழவர்கள் உலகுக்கு உணவு படைக்கும் கடவுள்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Dec 2025 12:01 PM IST
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து; 5 பேர் பலி
விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Dec 2025 11:40 AM IST
சென்னை வந்தார் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல்
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார்.
23 Dec 2025 11:38 AM IST
எல்.வி.எம்.3- எம்.6 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தொடக்கம்
ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்து, ஏவுதளத்தில் ராக்கெட் தயார் நிலையில் உள்ளது.
23 Dec 2025 11:20 AM IST
மிக நீளமான சரக்கு கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்று சாதனை
மிக நீளமான சரக்கு கப்பலை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
23 Dec 2025 11:14 AM IST
பொருநை அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு: பார்வையாளர் கட்டணம் வெளியீடு
காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை அருங்காட்சியகத்தை பார்வையிடலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
23 Dec 2025 11:09 AM IST
’உலகிற்கு உணவளிக்கும் உழவு தெய்வங்கள்’ - தேசிய விவசாயிகள் தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி
உழைக்கும் விவசாயிகளின் தியாகம் அளவிட முடியாதது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
23 Dec 2025 11:04 AM IST
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தாமதம் ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
,திமுக அரசுக்கு எதிரான மக்கள் கொந்தளிப்பதை தவிர்க்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Dec 2025 10:41 AM IST
சேலத்தில் 29-ந் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல: அன்புமணி தரப்பு விளக்கம்
சேலத்தில் 29-ந் தேதி நடைபெறுவது பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல என்று அன்புமணி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
23 Dec 2025 10:37 AM IST
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் எவ்வளவு? - தமிழக அரசு இன்று முக்கிய முடிவு
தமிழ்நாட்டில் தற்போது 2 கோடியே 26 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர்.
23 Dec 2025 10:21 AM IST








