தேசிய செய்திகள்

மும்பை குறித்த பேச்சு: அண்ணாமலைக்கு எதிராக மராட்டிய எதிர்க்கட்சிகள் ஆவேசம்
அண்ணாமலை மீண்டும் மும்பை நகருக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று உத்தவ் சிவசேனா எச்சரித்துள்ளது.
12 Jan 2026 11:45 AM IST
சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் அஞ்சலி
காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சர்வதேச பட்ட திருவிழாவை துவக்கி வைக்க இரு நாட்டு தலைவர்களும் சென்றனர்.
12 Jan 2026 11:31 AM IST
கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் என்னென்ன.?
சற்று நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராக உள்ளார்.
12 Jan 2026 10:58 AM IST
மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த மர்ம நபர்கள்... ஓடும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்
தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.
12 Jan 2026 10:45 AM IST
அரைகுறை ஆடையுடன் தெருவில் வலம் வந்த இளம்பெண்... அறிவுரை வழங்கிய பெண் காவலருக்கு அடி, உதை
ஆத்திரமடைந்த மோகினி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
12 Jan 2026 10:38 AM IST
பி.எஸ்.எல்.வி. சி 62 ராக்கெட் திட்டம் தோல்வி - இஸ்ரோ அறிவிப்பு
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் அதன் இலக்கை அடையாமல் தோல்வியில் முடிந்தது.
12 Jan 2026 10:27 AM IST
உடல்நிலையில் முன்னேற்றம்; சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு மீண்டும் சிறையில் அடைப்பு
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
12 Jan 2026 9:47 AM IST
மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி 2 பவுன் செயின் பறிப்பு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jan 2026 8:35 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் ஆனதாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 Jan 2026 8:14 AM IST
முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாட காங்கிரஸ் கட்சியே காரணம்; ஒவைசி குற்றச்சாட்டு
உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் போன்றவர்கள் சிறையில் இருப்பதற்கு காங்கிரசே காரணம் என்று ஓவைசி கூறினார்.
12 Jan 2026 7:12 AM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு விஜய் ஆஜர்
கரூரில் நடைபெற்ற பிரசாரத்தில் 41 பேர் பலியான வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜரானார்.
12 Jan 2026 6:37 AM IST
காஷ்மீர்: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள் விரட்டியடிப்பு
காஷ்மீரில் சீன தயாரிப்பு கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
12 Jan 2026 6:36 AM IST









