தேசிய செய்திகள்

லாலு பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்: தேஜ் பிரதாப்
நிதிஷ் குமாருக்கு கொடுக்க வேண்டும் என்றால், லாலு பிரசாத்துக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என தேஜ் பிரதாப் கூறினார்.
11 Jan 2026 12:41 PM IST
விண்ணில் புறப்பட தயாரான பி.எஸ்.எல்.வி. ராக்கெட்: கவுண்ட்டவுன் தொடங்கியது
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
11 Jan 2026 12:02 PM IST
மும்பை குறித்த பேச்சு: அண்ணாமலைக்கு உத்தவ் சிவசேனா கண்டனம்
தேர்தல் பிரசாரத்தில் மும்பை மராட்டியத்தின் நகரம் அல்ல என்று அண்ணாமலை பேசியதாக கூறி உத்தவ் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
11 Jan 2026 11:38 AM IST
மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே உயர்ந்த பதவிக்கு வர முடியும்: இஷா சிங் அறிவுரை
ஐபிஎஸ் பெண் அதிகாரி இஷா சிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
11 Jan 2026 10:50 AM IST
குஜராத்: 1,000 ஆண்டு வரலாறு கொண்ட சோம்நாத் கோவிலில் சவுரியா யாத்திரையில் பங்கேற்ற பிரதமர் மோடி
குஜராத்தில் சோம்நாத் கோவிலில் முதல் தாக்குதல் நடந்து 1,000 ஆண்டுகள் முடிந்த நிலையில், சவுரியா யாத்திரை நடத்தப்படுகிறது.
11 Jan 2026 10:47 AM IST
ஹிஜாப் அணிந்த பெண்ணை முதலில் கட்சியின் தேசிய தலைவராக்கட்டும்: ஓவைசிக்கு பா.ஜ.க. பதிலடி
இந்தியாவில் உள்ள அரசியல் சாசனம், யார் வேண்டுமென்றாலும் அவர்கள் விரும்பும் வகையில் பதவிக்கு வருவதற்கான சுதந்திரம் வழங்கி உள்ளது என்று கூறினார்.
11 Jan 2026 9:54 AM IST
டெல்லி உள்பட வடமாநிலங்களில் கடும் குளிர்: மக்கள் அவதி
டெல்ல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மூடுபனியுடன் கூடிய குளிர் அலை வீசுகிறது. இதனால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
11 Jan 2026 9:08 AM IST
திருப்பதி: பாதாம் பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சிசிடிவி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைதுசெய்தனர்.
11 Jan 2026 7:47 AM IST
வேலை வாய்ப்பு மோசடி; மியான்மரில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் மீட்பு
விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
11 Jan 2026 7:12 AM IST
அருணாச்சல பிரதேசத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்
அசாமில் 3.0, 3.1 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
11 Jan 2026 7:10 AM IST
பாஜகவின் சித்தாந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல; நிதின் கட்காரி பேச்சு
பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் மட்டுமே எதிரானவர்கள் என்று நிதின் கட்காரி கூறினார்.
11 Jan 2026 6:33 AM IST
நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் - கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
11 Jan 2026 5:30 AM IST









