தேசிய செய்திகள்

ஓடும் காரில் பிளஸ் 2 மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி சம்பவம்
மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச்சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Jan 2026 3:12 PM IST
தெலுங்கானா: சொந்த செலவில் கட்டிய கல்லறையில் முதியவர் அடக்கம்
கிராமத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டினார். பல நல்ல காரியங்களை செய்துள்ளார்.
12 Jan 2026 2:44 PM IST
டெல்லி-விஜயவாடா ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டது
விமானம் ஜெய்ப்பூரை அடைந்ததும், அந்த பயணி விமானத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
12 Jan 2026 2:11 PM IST
'ஜனநாயகன்’ சென்சார் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு
வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 Jan 2026 1:46 PM IST
ஜெர்மன் அதிபருடன் பிரதமர் மோடி உயர்மட்ட அளவிலான ஆலோசனை
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் உள்ள ஒத்துழைப்பை இரு தலைவர்களும் மறுஆய்வு செய்தனர்.
12 Jan 2026 1:39 PM IST
விஜய்யிடம் நடத்தப்படும் விசாரணையை எழுத்துப்பூர்வமாகவும் வாங்கும் சிபிஐ அதிகாரிகள்
டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார்.
12 Jan 2026 1:15 PM IST
மத்திய அரசுக்கு எதிராக சத்தியாகிரக போராட்டம்; கேரள முதல்-மந்திரி அறிவிப்பு
கேரள அரசை மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்க கூடிய வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என குற்றச்சாட்டாக கூறினார்.
12 Jan 2026 1:06 PM IST
மும்பை குறித்த பேச்சு: அண்ணாமலைக்கு எதிராக மராட்டிய எதிர்க்கட்சிகள் ஆவேசம்
அண்ணாமலை மீண்டும் மும்பை நகருக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று உத்தவ் சிவசேனா எச்சரித்துள்ளது.
12 Jan 2026 11:45 AM IST
சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் அஞ்சலி
காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சர்வதேச பட்ட திருவிழாவை துவக்கி வைக்க இரு நாட்டு தலைவர்களும் சென்றனர்.
12 Jan 2026 11:31 AM IST
கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் என்னென்ன.?
சற்று நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராக உள்ளார்.
12 Jan 2026 10:58 AM IST
மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த மர்ம நபர்கள்... ஓடும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்
தேசிய நெடுஞ்சாலையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் மயங்கிய நிலையில் கிடந்தார்.
12 Jan 2026 10:45 AM IST
அரைகுறை ஆடையுடன் தெருவில் வலம் வந்த இளம்பெண்... அறிவுரை வழங்கிய பெண் காவலருக்கு அடி, உதை
ஆத்திரமடைந்த மோகினி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
12 Jan 2026 10:38 AM IST









