பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்; பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் விவகாரம்; பினராயி விஜயனுக்கு சித்தராமையா கடிதம்

கர்நாடக அரசு மொழிசிறுபான்மையினரை பாதுகாப்பதற்காக, அந்த மசோதாவை எதிர்க்கும் என கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளார்.
10 Jan 2026 11:07 AM IST
போலி வங்கி கணக்குகள்... நூதன முறையில் ரூ.11 கோடி மோசடி - ஒடிசாவில் கும்பல் கைது

போலி வங்கி கணக்குகள்... நூதன முறையில் ரூ.11 கோடி மோசடி - ஒடிசாவில் கும்பல் கைது

பல கோடி சைபர் மோசடியில் வேறு சில நபர்களுக்கும் தொடர்பு இருக்க கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
10 Jan 2026 9:44 AM IST
ராஜஸ்தானுக்கு இன்று வருகை தந்த அமித்ஷா; விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

ராஜஸ்தானுக்கு இன்று வருகை தந்த அமித்ஷா; விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா நேரில் சென்று, பூங்கொத்து கொடுத்து அமித்ஷாவை வரவேற்றார்.
10 Jan 2026 9:07 AM IST
தங்கம் மோசடி வழக்கில் புதிய திருப்பம்; சபரிமலை தந்திரி அதிரடி கைது

தங்கம் மோசடி வழக்கில் புதிய திருப்பம்; சபரிமலை தந்திரி அதிரடி கைது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னி தான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது.
10 Jan 2026 7:52 AM IST
இமாசல பிரதேசம்: பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி

இமாசல பிரதேசம்: பஸ் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு; இழப்பீடு அறிவித்த பிரதமர் மோடி

பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
10 Jan 2026 7:38 AM IST
பெண் முதல்-மந்திரி ஒருவர் 24 மணிநேரமும் உழைப்பது சிலருக்கு பிடிக்கவில்லை:  ரேகா குப்தா

பெண் முதல்-மந்திரி ஒருவர் 24 மணிநேரமும் உழைப்பது சிலருக்கு பிடிக்கவில்லை: ரேகா குப்தா

டெல்லியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, துணை நிலை கவர்னர், மாநகராட்சி என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள் என ரேகா குப்தா கூறினார்.
10 Jan 2026 6:32 AM IST
படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5 வயது சிறுமிக்கு சூடு வைத்த வளர்ப்பு தாய் கைது

படுக்கையில் சிறுநீர் கழித்ததால் 5 வயது சிறுமிக்கு சூடு வைத்த வளர்ப்பு தாய் கைது

அங்கன்வாடி மையத்தில் சிறுமி உட்கார முடியாமல் சிரமப்பட்டாள்.
10 Jan 2026 5:51 AM IST
அமித்ஷா குறித்து குற்றச்சாட்டு: மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய சுவேந்து அதிகாரி

அமித்ஷா குறித்து குற்றச்சாட்டு: மம்தா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய சுவேந்து அதிகாரி

மம்தா பானர்ஜியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாக சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
10 Jan 2026 5:46 AM IST
போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை

போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரை

உண்மையான இளம் பருவ உறவுகளை பாதுகாக்கும் வகையில், போக்சோ சட்டத்தில் ரோமியோ-ஜூலியட் பிரிவை அறிமுகப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
10 Jan 2026 5:31 AM IST
சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 33 சதவீதம் அதிகரிப்பு

சீனாவுக்கு இந்தியாவின் ஏற்றுமதி 33 சதவீதம் அதிகரிப்பு

இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது.
10 Jan 2026 5:20 AM IST
‘அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது’ - மம்தா பானர்ஜி

‘அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது’ - மம்தா பானர்ஜி

நிலக்கரி ஊழல் பணம் டெல்லியில் உள்ள தலைவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
10 Jan 2026 3:59 AM IST
மதவாத சம்பவங்களை வங்காளதேசம் உறுதியாக கையாள வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

மதவாத சம்பவங்களை வங்காளதேசம் உறுதியாக கையாள வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

மதவாத சம்பவங்களை வங்காளதேசம் உறுதியாக கையாள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
10 Jan 2026 1:57 AM IST