செய்திகள்

ரஜினியிடம் பேசியதில் ஒரு கோப்பை மிளகு ரசமே கிடைத்தது- தமிழருவி மணியன்
3 ஆண்டுகளாக ரஜினியுடன் மாற்று அரசியல் பேசியதில் 3 கோப்பை மிளகு ரசமே கிடைத்தது என்று தமிழருவி மணியன் கூறினார்.
20 Dec 2025 3:46 PM IST
டெல்லி விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் சென்ற பயணியை தாக்கிய ஏர் இந்தியா விமானி
இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
20 Dec 2025 3:43 PM IST
திமுக எப்போதும் மக்கள் செல்வாக்கோடு வெற்றி பெற்றது கிடையாது - நயினார் நாகேந்திரன்
கடந்த முறை ஏதோ கணக்கு தவறினால் திமுக ஆட்சிக்கு வந்ததாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
20 Dec 2025 3:38 PM IST
நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலர் - உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர் என்ற தலைப்பில் சிறப்பு மலர் தயாரிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 3:32 PM IST
பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை
ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
20 Dec 2025 3:07 PM IST
கன்னியாகுமரி: நடுக்கடலில் நாட்டு படகுகள் மீது மோதிய வெளிநாட்டு கப்பல்
படகுகள் மீது வெளிநாட்டு கப்பல் மோதிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 Dec 2025 3:03 PM IST
கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் திரும்பிய பிரதமரின் ஹெலிகாப்டர்
கடும் பனிமூட்டம்: தரையிறங்க முடியாமல் கொல்கத்தா திரும்பிய பிரதமரின் ஹெலிகாப்டர்
20 Dec 2025 2:50 PM IST
ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
20 Dec 2025 2:48 PM IST
சர்வதேச அளவில் இந்தியாவைப் பற்றிய தவறான பிம்பங்கள் படிப்படியாக நீங்கி வருகின்றன - ஜெய்சங்கர்
இந்தியா இன்று அதன் திறமையாலும், ஆற்றலாலும் வரையறுக்கப்படுகிறது என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 2:47 PM IST
அசாம்: எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 8 யானைகள் பலி
எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் ஒரு யானை படுகாயமடைந்தது.
20 Dec 2025 2:40 PM IST
நாங்கள் தீய சக்தி அல்ல, எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி - அமைச்சர் ரகுபதி
ஆறு மாதம் நடித்துவிட்டு முதலமைச்சராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என அமைச்சர் ரகுபதி பேசினார்.
20 Dec 2025 2:28 PM IST
இம்ரான்கானுக்கு அதிர்ச்சி: மேலும் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கும் தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
20 Dec 2025 2:28 PM IST









