செய்திகள்

நாம் அனைவரும் யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள்: மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ் வேர்களைத் தேடி பயணம் மூலமாக அயலகத் தமிழர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
12 Jan 2026 12:32 PM IST
கருர் தோட்டக்குறிச்சி மலையம்மன் கோவிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம்
ஏராளமான பெண்கள் பால்குடம் கொண்டு வந்து பாலாபிஷேகம் செய்தனர்.
12 Jan 2026 12:26 PM IST
'ஆட்சியில் பங்கு’: அமைச்சர் ஐ.பெரியசாமியின் பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதிலடி
ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
12 Jan 2026 12:25 PM IST
மும்பை குறித்த பேச்சு: அண்ணாமலைக்கு எதிராக மராட்டிய எதிர்க்கட்சிகள் ஆவேசம்
அண்ணாமலை மீண்டும் மும்பை நகருக்குள் காலடி எடுத்து வைக்க முடியாது என்று உத்தவ் சிவசேனா எச்சரித்துள்ளது.
12 Jan 2026 11:45 AM IST
மதுரைக்கு ரூ.4,000; நெல்லைக்கு ரூ.4,500 : ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை - அன்புமணி கண்டனம்
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் பயணிகளை சுரண்ட திமுக அரசு துணை போவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
12 Jan 2026 11:36 AM IST
திமுக கூட்டணியில் இணைகிறீர்களா? - டாக்டர் ராமதாஸ் பதில்
நாட்கள் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
12 Jan 2026 11:34 AM IST
சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் அஞ்சலி
காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சர்வதேச பட்ட திருவிழாவை துவக்கி வைக்க இரு நாட்டு தலைவர்களும் சென்றனர்.
12 Jan 2026 11:31 AM IST
போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 262 பேர் மீது வழக்குப்பதிவு
ஒப்பாரி வைத்து நூதன முறையில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Jan 2026 11:09 AM IST
பெண்கள் பாதுகாப்பைக் களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை - நயினார் நாகேந்திரன்
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை சூறையாடச் செய்தது தான் திமுக அரசின் சாதனை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Jan 2026 11:09 AM IST
புதினின் முட்டாள்தனம்... அமெரிக்காவால் மட்டுமே முடியும் - ஜெலன்ஸ்கி
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே ரஷியாவை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.
12 Jan 2026 11:05 AM IST
கரூர் துயரம் தொடர்பாக விஜய்யிடம் சிபிஐ முன்வைக்க உள்ள முக்கிய கேள்விகள் என்னென்ன.?
சற்று நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராக உள்ளார்.
12 Jan 2026 10:58 AM IST
சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து சேவை: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
டபுள் டெக்கர் பேருந்து சேவைக்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 Jan 2026 10:45 AM IST









