கர்நாடகாவில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள்: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி நாளை முதல் அரசு பஸ்கள், மெட்ரோ ரெயில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பதிவு: ஜூன் 20, 12:30 AM

40 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் என்னென்ன தளர்வுகள் வழங்குவது என்பது குறித்து முதல்-அமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை நடைபெறுகிறது.

அப்டேட்: ஜூன் 18, 11:39 AM
பதிவு: ஜூன் 18, 11:28 AM

பஸ்கள் இயக்க அனுமதி? ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்- அமைச்சர் நாளை ஆலோசனை

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் வந்துள்ளதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பதிவு: ஜூன் 18, 11:13 AM

14 வகை மளிகை பொருட்கள், 2வது தவணை ரூ. 2,000; ரேஷனில் வினியோகம் தொடங்கியது

நிவாரண உதவி மற்றும் மளிகைப் பொருட்களை இன்று முதல் இந்த மாதம் முழுவதும் பெற்றுக் கொள்ளலாம்.

அப்டேட்: ஜூன் 15, 03:48 PM
பதிவு: ஜூன் 15, 01:55 PM

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த 3 செருப்பு கடைகளுக்கு சீல்

ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்த 3 செருப்பு கடைகளுக்கு சீல்

பதிவு: ஜூன் 14, 11:03 PM

ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்

பூங்காக்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.

பதிவு: ஜூன் 14, 07:51 AM

மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா...? முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது

கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பதிவு: ஜூன் 10, 12:51 PM

ஊரடங்கு தளர்வுகளை தவறாகப் பயன்படுத்தக் கூடாது ; கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை - சென்னை ஐகோர்ட்

ஊரடங்கு தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது ; கொண்டாட்டங்களுக்கான நேரம் இல்லை இது என சென்னை ஐகோர்ட் கூறி உள்ளது.

பதிவு: ஜூன் 09, 02:48 PM

பரதராமி கிராமத்தில் முழு ஊரடங்கு

பரதராமி கிராமத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தெருக்கள் முழுவதும் அடைக்கப்பட்டது.

பதிவு: ஜூன் 08, 11:05 PM

கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறை

கொரோனா பாதிப்புகளுக்கேற்ப மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 08, 02:41 PM
மேலும்

2