மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா-வை காணவில்லை என்று டெல்லி போலீசில் புகார்

மக்களை கவனித்துக்கொள்ள அரசாங்கம் தேவைப்படும்போது அதில் மிகவும் முக்கியப்பொறுப்பில் உள்ள நபர் தனது பொறுப்பு மற்றும் வேலையில் இருந்து காணவில்லை என்று புகார் கொடுத்த நபர் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 14, 05:08 AM

கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்புங்கள் - பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

கேரளாவுக்கு உடனடியாக 300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பும் படி பிரதமர் மோடிக்கு முதல்மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

பதிவு: மே 14, 04:19 AM

மந்திரிகளின் ஓராண்டு சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடக அமைச்சரவை இடம்பெற்றுள்ள மந்திரிகளின் ஓராண்டு சம்பளம் முழுவதையும் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பதிவு: மே 14, 03:46 AM

தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் - ஜோ பைடன்

விதிமுறைகள் இப்போது மிகவும் எளிதானவை... கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் அல்லது தடுப்பூசி செலுத்தும் வரை முகக்கவசம் அணியுங்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அப்டேட்: மே 14, 02:56 AM
பதிவு: மே 14, 02:48 AM

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை - அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் பெரும்பாலான இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாய தேவையில்லை என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

பதிவு: மே 14, 02:22 AM

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடியே காரணம் - அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட பிரதமர் மோடி மட்டுமே காரணம் என்று ஐதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பதிவு: மே 14, 12:28 AM

கனடா அனுப்பி வைத்த மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்களை கனடா அனுப்பி வைத்துள்ளது.

பதிவு: மே 13, 11:49 PM

மராட்டியத்தில் இன்று 42 ஆயிரம் பேருக்கு கொரோனா - 54 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்

மராட்டியத்தில் இன்று 42 ஆயிரத்து 582 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.

பதிவு: மே 13, 11:26 PM

உ.பி.யில் இருந்து மிதந்து வரும் சடலங்களை கைப்பற்ற கங்கை நதியில் வலைகள் அமைத்த பீகார்

கங்கை நதியில் மிதந்து வரும் மனித சடலங்களை கைப்பற்ற வலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 13, 06:16 AM

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தியிருந்தால் பலரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் - மும்பை ஐகோர்ட் கருத்து

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறை படுத்தியிருந்தால் பலரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று மும்பை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

பதிவு: மே 13, 05:09 AM
மேலும்

4