கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு

கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

பதிவு: மே 10, 11:27 AM

இட ஒதுக்கீடு வழக்கு: மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது - டாக்டர் ராமதாஸ்

இட ஒதுக்கீடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 10, 03:21 AM

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

பதிவு: மே 10, 02:07 AM

சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுங்கள் -சுப்ரீம் கோர்ட்

நாட்டில் கொரோனா பெருந்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

பதிவு: மே 08, 05:44 PM

கர்நாடக ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கர்நாடக மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க உத்தரவிட்ட கர்நாடக ஐகோர்ட் உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

பதிவு: மே 07, 04:47 PM

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.ஒய். இக்பால் காலமானார்

சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியான எம்.ஒய். இக்பால் காலமானார்.

பதிவு: மே 07, 02:13 PM

சென்னை ஐகோர்ட் தேர்தல் ஆணையம் குறித்து கூறிய கருத்துக்கள் கடுமையானவை பொருத்தமற்றவை -சுப்ரீம் கோர்ட்

சென்னை ஐகோர்ட் தேர்தல் ஆணையம் குறித்து கூறிய கருத்துக்கள் கடுமையானவை பொருத்தமற்றவை என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.

பதிவு: மே 06, 12:40 PM

மராத்தா சமூகத்தினருக்கான தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்தது சுப்ரீம் கோர்ட்

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கான தனி இடஒதுக்கீடு ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்து உள்ளது.

பதிவு: மே 05, 11:30 AM

இன்று இரவுக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

மே 3 க்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை கேட்டு கொண்டு உள்ளது.

அப்டேட்: மே 03, 12:51 PM
பதிவு: மே 03, 12:49 PM

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

அப்டேட்: மே 03, 12:25 PM
பதிவு: மே 03, 12:06 PM
மேலும்

2