பிரதமர் மோடி குறித்து அவதூறு சுவரொட்டி ஒட்டியதாக டெல்லியில் 17 பேர் கைது

பிரதமர் மோடி குறித்து அவதூறான சுவரொட்டி ஒட்டியதாக டெல்லியில் 17 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: மே 16, 12:39 PM

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளது என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 15, 02:33 PM

டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 10,489 பேருக்கு தொற்று உறுதி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 13, 03:53 PM

டெல்லியில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 273 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 09, 11:23 PM

டெல்லியில் புதிதாக 17,364 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 332 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 08, 04:52 PM

ஆக்சிஜன் தேவைப்படுவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் - டெல்லி மாநில அரசு தகவல்

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆக்சிஜன் தேவை என்றால் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: மே 06, 12:40 PM

டெல்லியில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 338 பேர் பலி

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பதிவு: மே 05, 09:25 AM

மூன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று டெல்லிக்கு வந்தடைந்தன - மத்திய மந்திரி பியூஷ் கோயல்

மூன்று ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று டெல்லிக்கு வந்தடைந்துள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 05, 09:10 AM

கொரோனா செய்திகளை ஒளிபரப்ப தடை கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனா செய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

பதிவு: மே 03, 02:29 PM

கர்நாடகாவை தொடர்ந்து டெல்லியிலும் கொரோனா தடுப்பூசி நாளை போடப்படாது

கர்நாடகாவை தொடர்ந்து டெல்லியிலும் நாளை கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் செல்ல வேண்டாம் என அரசு அறிவித்து உள்ளது.

பதிவு: ஏப்ரல் 30, 12:43 PM
மேலும்

2