4554 - 'கால் டாக்சி' டிரைவரின் கதை

அபிஷேக்-ஷீலா நாயருடன், ‘4554’ என்ற புதிய படம் தயாராகிறது.
4554 - 'கால் டாக்சி' டிரைவரின் கதை
Published on

இதில் அபிஷேக் கதாநாயகனாகவும், ஷீலா நாயர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோதண்டன், பெஞ்சமின், குட்டிப்புலி, சரவண சக்தி, ஜாகுவார் தங்கம், கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், கதை எழுதி இயக்குகிறார், கர்ணன் மாரியப்பன். ஒளிப்பதிவை வினோத் காந்தி கவனிக்க, ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார்.

"ஒரு கால் டாக்சி டிரைவரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள்தான் படத்தின் கதை" என்கிறார், டைரக்டர் கர்ணன் மாரியப்பன்.

X

Daily Thanthi
www.dailythanthi.com