பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் வீடு கட்டுமான துறையில் பல புது முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது

வீடு தேடும் மக்களுக்கும் லாபத்திற்காக முதலீடு செய்பவர்களுக்கும் ஏற்ப, மூன்று தனித்துவமான ப்ராஜெக்ட்களை பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் வீடு கட்டுமான துறையில் பல புது முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாகவும் வழிகாட்டியாகவும் விளங்குகிறது
Published on

சென்னைவாசிகளுக்கு புது விதமான வாழ்க்கை முறையையும் வீட்டில் வாழும் அனுபவங்களையும் அள்ளித் தருவதில் முன்னோடியாக திகழ்கிறது பாஷ்யம் கன்ஸ்ட்ரக்சன்ஸ். வெறும் வாடிக்கையாளர் கனவுகளை நிஜமாக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் வாழ்க்கை முறையை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது .

இதற்கு சான்றாக சமீப காலத்தில் முதல் வீடு தேடும் மக்களுக்கும் லாபத்திற்காக முதலீடு செய்பவர்களுக்கும் ஏற்றவாறு மூன்று தனித்துவமான ப்ராஜெக்ட்களையும் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

CROWN RESIDENCES :-

கோயம்பேடு -

2078 வீடுகள் | 14 டவர்கள் + சிக்நேசர் டவர் |

திகட்டக்கூடிய சிறப்பு அம்சங்கள் நிறைந்த இந்த டவுன்ஷிப் சென்னையில் உள்ள மற்ற வசதி குடியிருப்புகளுக்கு நிச்சயமாக சவால் விடும். தலைசிறந்த உலக நாட்டு குடியிருப்புகளுக்கு பிரதிபலிப்பாக இது திகழ்கிறது மற்றும் அனைத்து வசதியான சிறப்பு அம்சங்கள் அடங்கிய தனி உலகமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஒரு முற்றிலும் மாறுபட்ட, புதுமையான, நிறைவான வாழ்க்கை முறை கலவையாக இது விளங்கும். பிரம்மாண்ட கட்டிட அணிவகுப்பு. எதிர்கால தொலைநோக்கு யுக்தி கொண்ட வடிவமைப்பு, கனகச்சித இல்லங்கள், நேர்த்தியான இயற்கை சூழல், பசுமை ததும்பும் சோலைவனங்கள் சமூக கூடங்கள், வியக்கவைக்கும் சிறப்பு வசதிகள் , பலரக இளைப்பாறும் இடங்கள், அசாதாரணமான இணைப்பு வசதிகள், அபாயம் இல்லாத பாதுகாப்பு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்......

எல்லா அத்தியாவசியங்களும் எளிதில் கண்ணுக்கும் கைக்கும் எட்டும் தொலைவில் இருப்பதால் இங்கு வீடு வாங்குபவருக்கு ஒரு புதுமையான ராஜ வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது .

ஒவ்வொரு டவரிலும் இருமடங்கு உயர வரவேற்பு லவுஞ் | வாஸ்து உட்பட்ட தரைத்தள திட்டங்கள் | அதிக வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் | அதிக உபயோகப்படுத்த கூடிய இடங்கள் | விசாலமான கண்கவர் காட்சிகள் | பொது மற்றும் தனிப்பட்ட இடங்களின் நல்லிணக்கம்

காபி ஹவுஸ், லவுஞ்சுகள் , யோகா டெக் , பெரிய உடற்பயிற்சி கூடம், சிறிய தியேட்டர் , இசைக்கூடம் உள்ளடங்கிய அரங்கம்

இரண்டு பெரிய பார்ட்டி ஹால்கள், ஸ்பா மற்றும் சவுனா, ஜக்கூஸி , நடனம் மற்றும் ஜும்பா , பலகை விளையாட்டுகள், பாதுகாப்பான குழந்தைகள் காப்பகம், பசுமை புல்வெளி காட்சி கொண்ட நீச்சல் குளம், மேல் மாடியில் எல்லையில்லா நீச்சல் குளம் .

இரு மடங்கு உயர லாபி, உட்புற பூப்பந்து கூடம், விளையாட்டு அரங்கம், ஸ்குவாஷ் கோர்ட்ஸ், வீடியோ கேம் அறை , கோல்ஃ சிமுலேட்டர், ஸ்கேட்டிங் ரிங், புட்சல் கோர்ட், பயிற்சிக்கான கூடைப்பந்து கோர்ட் , கிரிக்கெட் பிட்ச்.

இது ஈடு இணையற்ற சென்னை டவுன்ஷிப் வாழ்க்கை . காலத்திற்கும் அழியாத ஒரு பொக்கிஷமாக விளங்கும்.

CROWN RESIDENCES: TN/29/BUILDING/0184/2020 DATED: 18/06/2020
C.C.NO.EC/CENTRAL-I/319/2024 DATED:20/09/2024 WWW.RERA.TN.GOV.IN

"ENCHANTED"

நீலாங்கரை - துரைப்பாக்கம் ECR - OMR லிங்க் ரோடு 33 அடுக்கு மாடிகள், 6 டவர்கள்| 904 வீடுகள்

சுற்று சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு சான்றான

ஒரு உயரமான உறுதிமொழியைக் காண வாருங்கள்

இயற்கை வளங்களைப் பேணிப் பாதுகாக்கும் ஒரு வாழ்க்கை முறையைக் கண்டு பெருமிதம் அடைவீர்கள். உயர் மாடி குடியிருப்புகளுக்கு வலு சேர்க்கும் ஒரு எழில் கொஞ்சும் அமைதியானக் கடலோர வாழ்க்கை. புதுமையானக் கட்டிட வடிவமைப்புடன் சேர்ந்து இயற்கை வளங்களை அரவணைக்கும் ஒரு உன்னத முயற்சி.

வீட்டைச் சுற்றி திகைக்கத்தக்க வெளிப்புற இயற்கைக் சரணாலயம். மையத்திலோ ஒரு பரந்த தோட்டம். எண்ணற்ற அருமையான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வசதிகள் இங்குள்ள சமூக உட்கட்டமைப்பை விஸ்தரித்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு வீட்டு உரிமையாளர்களுக்கும் சிறப்பு அம்சமாக கடலின் பிரம்மாண்டத்தை ரசித்து கழிக்கும் வசதி உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது . தன்னிறைவான சமூகக்கூடமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடனே வடிவமைக்கப்பட்டுள்ளது

எல்லாப் பொது இடங்களிலும் இயற்கை வெளிச்சம். AC தண்ணீர் மூலம் அடுக்கு மாடித் தோட்டங்களுக்கு நீர்ப்பாசனம். திறன்படைச் செயல்படும் STP - கழிவு மேலாண்மை. மொட்டைமாடியிலுள்ள சோலார் பேனல்கள் மூலம் பொது இடங்களுக்கு மின்சாரம், இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் ஒரு உன்னத முயற்சி .

அசத்தலான நுழைவு வாயில், இரட்டிப்பு உயர லாபி, பலரக உபயோகக் கூடம், யோகாசன அறை, பாடல் பயிற்சி அறை, அதிநவீன உடற்பயிற்சிக் கூடம், வணிகக் கூடம், உட்புற கோல்ஃ சிமுலேட்டர் , சிறிய திரையரங்கம், பூப்பந்து கூடம், உட்புற விளையாட்டு அரங்கம், குழந்தைகள் பராமரிப்பு கூடம் , கூட்டு ஆலோசனை அறை, விருந்தினர் அறை, முன்னோட்ட நிகழ்வு அறை, உட்புறம் மற்றும் வெளிப்புற உண்ணும் இடம், உணவுப்பகுதி , குடியிருப்பு சங்கம், மசாஜ் மற்றும் நீராவி குளியல் அறை போன்ற பல சிறப்பம்சங்கள் இங்குள்ளன.

சிறிய பூங்கா, குழந்தைகள் விளையாட்டு மைதானம், இயற்கை ததும்பும் மொட்டைமாடி, வெளிப்புற பார்பிக்யூ வசதி , இளைப்பாறும் இடம், கோய் மீன் குளம், வண்ண மலர் பூங்கா, மலர்த் தோட்டம், ஆரோக்கியத்தைப் பேணும் தோட்டம் , பூஜைத் தோட்டம், பூப்பந்து கூடம், கூடைப் பந்து கோர்ட், முதியோர் ஆரோக்கியப் பூங்கா, அடர்ந்த ஃபாரஸ்ட்ரி கார்டன், உணவுத் தோட்டம், பல்நோக்கு உபயோக புல்வெளி, ஓட்டப் பயிற்சி தளம், கிரிக்கெட் பயிற்சி வசதி, உடற்பயிற்சிக் கூடம், பாதசாரிகள் நடை பயிற்சி வசதி, வரையறுக்கப்பட்ட நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள்

மரத்தலத்துடன் அலங்கரிக்கப்பட்ட வெளிப்புற நீச்சல் குளம்

இயற்கையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு நிசப்தமான நீள நீரோடை

குழந்தைகள் விளையாட்டு மைதானம், பலரக உபயோக புல்வெளி, நீர்நிலைக் காட்சி

மறைவான பால்கனி உடன் கூடிய விசாலமான வரவேற்பறை

கண்ணாடி அலங்கரித்த அலமாரிகள் உள்ளடங்கிய வெளிச்சம் ததும்பும் படுக்கையறை

உயர்மதிப்பு வீடு தானியங்கி வசதி மற்றும் பல உன்னதமான வசதிகள் நிறைந்த இல்லங்கள்.

ENCHANTED: TN/29/BUILDING/0054/2025 DATED: 13/02/2025 WWW.RERA.TN.GOV.IN

SRINIVASA:-

வியந்து அண்ணார்ந்து பார்க்கும் ஒளிரும் நட்சத்திரமாக இந்த சுற்றுவட்டாரத்தில் நீங்கள் ஜொலிப்பீர்கள். மூன்று முக்கிய தெருக்கள் சந்திப்பு முனையில்,ரெட்டி குப்பம் ரோடு, டாக்டர் கோவிந்தன் ரோடு மற்றும் தேவநாதன் காலனி.

ஆரம்பமே அமர்க்களமாய் பல தலைமுறை ரசிகர்களால் ஆரவாரத்துடன் கொண்டாடிய "ஸ்ரீனிவாசா திரையரங்கு" மனையில் உங்கள் வீடோ பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. சொகுசான தோற்றம் கொண்ட இந்த ரம்மியமான வீடுகளிலிருந்து அருமையான பரந்த காட்சிகளை கண்டு களிக்கலாம்

சீரான வாஸ்து முறையில் வடிவமைக்கப்பட்ட பொது சுவர்களே இல்லாத இந்த வீடுகளில் வெளிச்சத்திற்கும் காற்றுக்கும் என்றும் பஞ்சமே இருக்காது

பசுமையான நிழலைத் தரும் அடுக்குவரிசை மரங்கள் வரவேற்கும் வாகன நுழைவு வாயில், இரட்டிப்பு உயர வரவேற்பறை , வானளாவிய தோற்ற மேடை, உயர்த்தப்பட்ட பசுமையான திறந்தவெளித் தளம் , மொட்டைமாடி நீச்சல் குளம் , மொட்டைமாடி கேளிக்கை அறை.

இளைப்பாறக் கூடுதல் வசதிக்கேற்ற அகன்ற தோற்றமுடைய மாஸ்டர் படுக்கை அறை , உயர் ரக ஆட்டோமேஷன் . சுற்று எல்லைக்குள்ளடங்கிய 40 அடி அகன்ற வாகன பாதை | பரந்த 12 மீட்டர் நிழற்கொடையாக மரங்களின் அணி வரிசை | குழந்தைகள் விளையாடும் இடம் அடங்கிய சீராக வடிவமைக்கப்பட்டத் தோட்டம்,தாராளமான கார் நிறுத்தும் வசதி , கூடுதலாக விருந்தாளிகளும் வாகனம் நிறுத்தும் இடம்

பாரம்பரிய மின்சாரத்தை சான்று இல்லாத அமைப்பு, வெளிச்சம் நிறைந்த பொது வெளி, மொட்டைமாடியில் சோலார் பேனல்கள் . தண்ணீர் வளத்தை சீராக பராமரித்தல் | குளிர் சாதன பெட்டி மற்றும் STPல் இருந்து வரும் நீரைத் தோட்டத்திற்கு பயன் படுத்துதல்

SRINIVASA: TN/29/BUILDING/0189/2025 WWW.RERA.TN.GOV.IN  

மேலும் தகவலுக்கு: https://www.bashyamgroup.com/?utm_source=dailythanthi

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com