இதற்கு காரணம் அவர் மாற்றுதிறனாளி கதாபாத்திரங்களில் நடித்ததுதான் என்ற உண்மையை அவரது சினேகிதிகள் போட்டு உடைத்தார்களாம்..இனிமேல் அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.