வணிகம்

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி உள்ளன.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 576 புள்ளிகள் உயர்ந்து 81,144 புள்ளிகள் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 156 புள்ளிகள் உயர்ந்து 24,871 புள்ளிகள் வர்த்தகம் ஆகிறது. ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி உள்ளன. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை