சினிமா செய்திகள்

வலுவான கதாபாத்திரத்தில் அறிமுகம்: இந்தி பட உலகுக்கு போகிறார், பாவனா ராவ்!

இந்தி பட உலகில் வலுவான கதாபாத்திரத்தில் நடிகை பாவனா ராவ் அறிமுகமாகிறார்.

கொல கொலயா முந்திரிக்கா, விண்மீன்கள், வனயுத்தம் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர், பாவனா ராவ். இவர், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த இவர், முதன்முதலாக ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த படத்தின் பெயர், பைபாஸ் ரோட். இதில், நீல் நிதீன் முகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்