சினிமா செய்திகள்

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

சென்னை,

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

இன்று மாலை 5.30 மணியளவில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படப்பட்டது. படத்தின் தீம் மியூஸிக்கும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை தமிழிலில் கமல்ஹாசனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்