சினிமா செய்திகள்

அரபி குத்து பாடலின் புது சாதனை - விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் பாடிய அரபிக்குத்து பாடல் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த பாடல் யூ டியூப்பில் 250 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது