சினிமா செய்திகள்

மதுரையில் நடைபெற்ற நடிகை இந்திரஜா திருமணம்

நடிகை இந்திரஜா , கார்த்திக் திருமணம் மதுரையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

சென்னை,

நடிகர் விஜய்யின் 'பிகில்' திரைப்படத்தில் பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை இந்திரஜா. இவர் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள். மதுரையில் 'தொடர்வோம்' என்கிற தன்னார்வல தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார் கார்த்திக்.

விஜய் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து 2019 ஆம் ஆண்டு வெளியான 'பிகில்' அவரது பாத்திரம், மொழி முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் அவரது திறமை மற்றும் திறனை வெளிப்படுத்தியது.

நடிகை இந்திரஜாவுக்கு இயக்குனர் கார்த்திக்குடன் கடந்த மாதம் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் இந்திரஜா, கார்த்திக் திருமணம் மதுரையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. 

சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

மாப்பிள்ளை கார்த்திக் தாலி கட்டியவுடன், இந்திரஜா ஆனந்த கண்ணீர் விட்டார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

View this post on Instagram

View this post on Instagram

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு