முன்னோட்டம்

அண்ணாதுரை

ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் விஜய் ஆண்டனி - டயனா சாம்பிகா நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாதுரை’.

தினத்தந்தி

ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் அண்ணாதுரை. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டயனா சாம்பிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இசை, படத்தொகுப்பு - விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவு - தில்ரா, தயாரிப்பு - சரத்குமார், ராதிகா சரத்குமார், பாத்திமா விஜய் ஆண்டனி, இயக்கம் - ஸ்ரீனிவாசன். இவர் சுசீந்திரனிடம் உதவியாளராக இருந்தவர்.

இதில் விஜய் ஆண்டனி இரண்டு பாத்திரங்களில் நடித்து இருக்கிறார். குடும்பபாங்கான ஜனரஞ்சகமான இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு