முன்னோட்டம்

பூமராங்

கால்பந்தாட்ட வீரராக அதர்வா ``இந்த படத்தில், அதர்வா நடிக்கும் படம் 'பூமராங்’ ஒரு கால்பந்தாட்ட வீரராக-ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்பவராக நடித்து இருக்கிறார்.

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து, `பூமராங் என்ற படத்தை தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார். `பூமராங் என்றால் கர்மா என்று அர்த்தம். நாம் ஒரு நல்லது செய்தால், அது எந்த ரூபத்திலாவது நமக்கு உதவும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட படம், இது என்கிறார், டைரக்டர் ஆர்.கண்ணன். அவர் மேலும் கூறுகிறார்:-

``இந்த படத்தில், அதர்வா ஒரு கால்பந்தாட்ட வீரராக-ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்பவராக நடித்து இருக்கிறார். மேகா ஆகாஷ், `விஸ்காம் படித்த பெண்ணாக வருகிறார். இந்துஜா, ஐ.டி. ஊழியராக நடித்துள்ளார். சென்னை, அருப்புக்கோட்டை, தேனி, அந்தமான் தீவு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. ஆகஸ்டு 15-ந் தேதி, படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறோம்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு